நிலவும் சீரற்ற காலனிலை காரணமாக ஏற்பட்டுள்ள அனர்த்த நிலை , சாதாரண நிலைக்குத் திரும்பும் வரை அனைத்து அரச ஊழியர்களினதும் விடுமுறைகள் ரத்துச்செய்யப்பட்டுள்ளன.
உள்நாட்டலுவல்கள் அமைச்சு இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.
Reviewed by
impordnewss
on
5/18/2016 03:35:00 PM
Rating:
5