அவதானம் - பாரிய வெள்ளம் ஏற்படும் ஆபத்து

ளனி ஆற்றின் நீர்மட்டம் பாரியளவில் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாகலகம வீதியில், தற்பொழுது நீர் மட்டம் ரிக்டர் அளவில் 7 மீட்டர் உயர்ந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இது பாரிய வெள்ள நிலைமை என கொழும்பு வலயப் பொறுப்பாளர் பொறியியலாளர் பீ,கே பத்மகீர்த்தி தெரிவித்துள்ளார்.

களனி ஆற்றின் தாழ்நிலப் பகுதிகளில் வசிப்பவர்கள் அவதானத்துடன் இருக்குமாறும் பொறியியலாளர் பீ,கே பத்மகீர்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -