தமிழீழ விடுதலைப்புலிகளின் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவர், ஆயுதங்களுடன் காலியில் வைத்து ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
அவரிடம் இருந்து 9 mm துப்பாக்கி வகை ஆயுதங்கள் இருந்ததாக தெரிவிக்கபடுகிறது.
Reviewed by
impordnewss
on
4/18/2016 09:00:00 PM
Rating:
5