சிறுவனை காணவில்லை..!

க.கிஷாந்தன்-
ட்டன் ரொசல்லை ஹில்வுட்டை சேர்ந்த ராமதாஸ் மனோரஞ்சன் என்ற 12 வயது மாணவனை கடந்த 9 ஆம் திகதியிலிருந்து காணவில்லை என அவரது தாயாரால் வட்டவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இறுதியாக அவர் கறுப்பு நிற முழுக்கை டீ சேர்ட்டும் கடும் நீல நிற டெனிம் காற்சட்டையும் அணிந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இவரைப்பற்றிய தகவல்கள் தெரிந்தவர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது 0775824776 ,0721771484 என்ற தொலைபேசி இலக்கத்திற்கோ அறிவிக்கும் படி கேட்கப்பட்டுள்ளது. 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -