அங்கஜன் இராமநாதனின் தொழிலாளர் தின வாழ்த்துக்கள்..!

கஜரூபன்-காரைதீவு
லகம் முழுவதும் எத்தனையோ இன்னல்களுக்கு உள்ளாக்கப்பட்ட தொழிலாளர்களின் வலிகளுக்கு மருந்து போடும் நன்னாள் மிருகத்தனமான கொத்தடிமைத்தனமான இன்னல்களில் இருந்து உழைக்கும் வர்க்கம் தங்களை விடுவித்துக்கொண்டு உயிர்த்தெழுந்த நன்னாளையே நாம் மேதினமாக கொண்டாடுகின்றோம் .

மே 1 தொழிலாளர்களின் வெற்றி நாளாய் ,விடியல் நாளாய், விடுமுறை நாளாய் ஆஸ்தேரியாவில் அவதாரம் கண்ட போதிலும் அந்த விடியல் உலகம் முழுக்க பரவ சுமார் 33 ஆண்டுகள் எடுத்துக்கொண்டது 

வியர்வை சிந்தி உழைக்கும் தொழிலாளர்களின் உரிமைகளையும் உணர்வுகளையும் உலக முதலாளிகளின் வர்க்கத்துக்கு பறை சாற்றிய இந்நாள் தொழிலாளர்களின் வாழ்வில் ஒரு பொன்னாள் . நான் தொழிலாளர்களின் உரிமைகளையும் உணர்வுகளையும் மதிக்கின்றேன் இந்நன்னாளில் தொழிலாளர்கள் அனைவரும் எல்லா வளமும் செல்வமும் பெற்று நலமோடு வாழ வாழ்துகின்றேன்.

பாராளுமன்ற உறுப்பினர் -அங்கஜன் இராமநாதன்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -