நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் ஒரு பகுதி செயலிழந்துள்ளது. மூன்றாம் கட்டத்தில் இவ்வாறு கோளாறு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறெனினும், இதனால் மின்சார விநியோகத்திற்கு தடை ஏற்படாது என தெரிவிக்கப்படுகிறது.
Reviewed by
impordnewss
on
4/12/2016 04:08:00 PM
Rating:
5