வலைகுடா நாடுகளில் கடந்த சில நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்தது. இதில் துபாய் போன்ற நாடுகளில் நேற்று முதல் பலத்த மழை பெய்து வந்தது. இந்நிலையில் இன்று மதியம் சவூதி அரேபியா ரியாத் அல்-கோபாரிலும் நல்ல மழை கொட்டி தீர்த்து வருகின்றது.
Reviewed by
impordnewss
on
3/09/2016 09:41:00 PM
Rating:
5