லிந்துலையில் கொண்டாடப்பட்ட காமன் கூத்து..!

க.கிஷாந்தன்-
மிழர்களின் பாரம்பரிய கலைகளில் ஒன்றான காமன் கூத்து லிந்துலை சின்ன இராணிவத்தை தோட்டத்தில் வெகுவிமர்சையாக 13.03.2016 அன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட்டது.

இதில் மன்மதன், ரதிதேவியின் வாழ்க்கை வரலாற்றை அடியார்கள் பல்வேறு வேடங்களை தாங்கிவந்து பக்தி பூர்வமாக ஆடினர். இவ்விழாவில் பக்த அடியார்கள் பக்தி பூர்வமாக கலந்து கொண்டிருந்தனர்.

பெரிய இராணிவத்தை, சின்ன இராணிவத்தை, லிந்துலை, நோனா தோட்டம், பம்பரக்கலை, குட்டிமலை, பேரம் ஆகிய பல்வேறு தோட்ட பகுதிகளில் இருந்தும் வருகை தந்திருந்த மக்கள் இவ்விழாவில் கலந்து கொண்டிருந்தனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -