தீ அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட வீட்டுக்கு பொறியியலாளர் சிப்லி பாரூக் உடனடி விஜயம்..!

அஹமட் இர்சாட் -
நேற்று (13.03.2016) இரவு மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் பிரதேசத்தில் இடம்பெற்ற தீ அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட வீட்டை பார்வையிடுவதற்கு இன்று மாலை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் அவர்கள் திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டார். 

தீயினால் சேதமடைந்த வீடு மற்றும் பொருட்களை பார்வையிட்ட மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் அவர்கள் பதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களுடன் அனர்த்தம் தொடர்பாக கலந்துரையாடி ஆறுதலளிததுடன் தனது சொந்த நிதியிலிருந்து ஒரு தொகை பணத்தையும் நிவாரணமாக வழங்கினார்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -