உத்தேச அரசியல் யாப்பு மாற்றம் தொடர்பான மக்கள் கருத்து கணிப்பு



எம்.ரீ.ஹைதர் அலி

குருநாகலை மாவட்டத்திற்கான உத்தேச அரசியல் யாப்பு மாற்றம் பற்றிய பொதுமக்கள் கருத்து கணிப்பீடு குருநாகல் மாவட்ட செயலகத்தில் 2015.02.15, 16ஆந்திகதிகளில் (திங்கள், செவ்வாய்) மாவட்ட உதவி அரசாங்க அதிபர் தலைமையில் இடம் பெற்றது.

இக்கருத்து கணிப்பீட்டிற்கு முஸ்லீம்கள் சார்பாக நல்லாட்சிக்கான தேசிய முன்னனியின் குருநாகலை மாவட்ட செயற்குழு உறுப்பினர்களான ஏ.எம். றிஸ்மி (காஸிமி), அப்துல்லாஹ், ஆஸீக், பஸாஹிர் (நளீமி) மற்றும் சட்டத்ரணி. தில்ஹாஜ் (நளீமி) போன்றோர் கலந்துகொண்டு கருத்துக்களை வழங்க்கினர்.

இதில் குறிப்பிடத்தக்க விடயமாக குருநாகலை மாவட்ட முஸ்லீம்களை பிரதிநிதித்துவம் படுத்தி நல்லாட்சிக்கான தேசிய முன்னி உறுப்பினர்கள் மாத்திரமே இதில் கலந்து கொண்டனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -