மகிந்தவின் அலுவலக திறப்பு விழாவின் போது எடுக்கப்பட்ட செல்ஃபிகள்...!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அரசியல் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலகத்தை திறக்கும் வைபவத்தில் கலந்து கொண்டவர்கள் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவும் அதில் அடங்கிறார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் புதிய கட்சியை ஒன்றை ஆரம்பிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் அந்த கட்சியை உருவாக்கும் முக்கிய நபராக பசில் ராஜபக்ச இருந்து வருவதாக கூறப்படுகிறது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -