தலைவர்களை நினைவு கூர்வது தலையாய கடமை - மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாறுக்

ரிஸ்டர் ஹாஷிம் போன்ற தலைவர்கள் அரசியல் நிலை கடந்து சேவையாற்றிய பெரும் மகான்கள் அவர்களை நினைவு கூறுவது தலையான கடமையாகும். 

இவ்வாறு பரிஸ்டர் ஹாஷிம் வாழ்வியல் ஒரு நோக்கு நூல் வெளியீட்டு விழாவின் போது அதிதியாக கலந்து கொண்ட மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறுக் தெரிவித்தார். 

மேலும் உரையாற்றுகையில்:

சுய நல நோக்கற்ற தலைவர்கள் காலத்துகு காலம் உதிக்கிறார்கள் அவர்களை நினைவு கூர்வதும் அவர்தம் வழியை பின் தொடர்ந்து பணியாற்றுவதும் சந்ததிகள் மீது கடமைப்பாடான விடயங்களாகும். 

இவ்வாறன வாழ்வியல் நூல் வெளியீடுகள் பாராட்டத்தக்கதாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -