யாழ். அச்சுவேலி பகுதியில் இன்று ஏற்பட்டது நில அதிர்வுதானா? என்பதை உறுதியாக கூற முடியாது என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இன்று அதிகாலை நில நடுக்கம் ஏற்பட்டதாகவும், அதன் காரணமாக குறித்த பகுதியிலுள்ள நிலங்கள் மற்றும் வீடுகளில் வெடிப்பு ஏற்பட்டதாகவும் அந்த பகுதி மக்கள் குறிப்பிட்டனர்.
இது தொடர்பில் லங்காசிறி செய்தி சேவை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு தொடர்பு கொண்டு வினவிய போது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -