அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் திடீ­ரென சுக­யீ­ன­முற்று - அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

முஸ்லிம் சமய விவ­கார மற்றும் தபால் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் திடீ­ரென சுக­யீ­ன­முற்று ஜய­வர்­த­னபுர வைத்­தி­ய­சா­லையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரு­கிறார்.

கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை பேரு­வ­ளையில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த நிகழ்­வொன்­றுக்குச் செல்­வ­தற்கு தயா­ராகிக் கொண்­டி­ருந்த வேளை அமைச்சர் ஹலீம் உயர் குருதி அழுத்­தத்­தினால் திடீ­ரென பாதிப்­புக்­குள்­ளா­ன­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

உட­ன­டி­யாக ஸ்ரீ ஜய­வர்த்­த­ன­புர வைத்­தி­ய­சா­லையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனு­ம­திக்­கப்­பட்ட அமைச்சர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வரு­கிறார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -