இன்று 20 புதன்கிழமை அட்டாளைச்சேனை ஆலம்குலம் பகுதியில் பாடசாலை அபிவிருத்தி புரக்கனிப்புக்கு எதிராக அப்பிரதேச மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு பாடசாலையின் குறைகளை நிபர்த்தி செய்து தரக்கோரி கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.கஸ்ஸாலி அவர்களிடம் அம்மக்களாள் மஹஜர் கையளிக்கப்பட்டதை படங்களில் காணலாம்.
ALM.நபாறுடீன்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -