அட்டாளைச்சேனை பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம்..!

றியாஸ் ஆதம்,அபு அலா -
ட்டாளைச்சேனை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் (07.01.2016) இன்று ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரும் சுகாதார, சுதேச வைத்தியத்துரை பிரதி அமைச்சருமான பைசல் காசீம் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம் நசீர். கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான எம்.எஸ் உதுமாலெவ்வை மற்றும் ஏ.எல் தவம், பிரதேச செயலாளர் ஐ.எம் ஹனிபா, திட்டமிடல் பணிப்பாளர் எஸ். அன்வர்தீன் ஆகியோருடன் திணைக்களத் தலைவர்கள், சமூக மட்ட நிறுவனங்களைச் சார்ந்தோர் என பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது அட்டாளைச்சேனை பிரதேசத்தில் கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் இவ்வருடம் நடைமுறைப்படுத்தவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -