ரிஷாத் அதிகம் துள்ளுகிறார் விரைவில் வாங்கிக்கட்டுவார் - பொதுபல சேனா

மைச்சர் ரிஷாத் அதிகம் துள்ளுவதாகவும் அவருக்கு விரைவில் பாடம் புகட்டுவதாகவும் பொதுபல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது.

இலங்கையில் சிறுபான்மை மக்கள் நாட்டை எவ்வாறு ஆக்கிரமிப்பு செய்துள்ளார்கள் என்பது தொடர்பாக புத்தகம் ஒன்றை பொதுபல சேனா வெளியிட ஆயத்தமாகி வருகிறது இது தொடர்பாக நிகழ்வொன்றில் கருத்து வெளியிட்டுள்ள அவ்வமைபின் பொது செயலாளர் ஞான சார தேரர் இந்த கருத்தையும் முன்வைத்துள்ளதாக கொழும்பு முன்னணி சிங்கள இணையம் செய்திவெளியிட்டுள்ளது.

விலபத்து விவகாரம் மற்றும் வட்டரக்க தேரரை வர்த்தக அமைச்சில் மறைத்து வைத்ததாக ஏற்கனவே பொதுபல சேனாவுக்கும் அமைச்சர் ரிஷாதுக்கும் முருகல் உள்ள நிலையில் இந்த கருத்தை அவ்வமைப்பு வெளியிட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -