ஜுனைத் எம் பஹத் -
அஷ்ஷெய்க்.யூஸுப் முப்தியின் புதல்வர் 'சகோதரர். உமர் யூஸுப்' கல்விக்கான ஒரு ஆக்கபூர்வமான பயணத்தை ஆரம்பித்துள்ளார். அல்ஹம்துலில்லாஹ்!!
"School with a Smile" எனும் மகிழ்வோடு பள்ளிக்குச் செல்லும் பாலர்களை,
பாகுபாடின்றி உருவாக்கும் ஒரு உதவிக்கரமான நிகழ்ச்சித்திட்டமே அதுவாகும்.
இவ்வாண்டில் மாத்திரம் சுமார் 7000 பொதிகள் (பாதனி/ அப்பியாசக்கொப்பிகள்/ புத்தகப்பை/ எழுதுகருவிகள்) மிகவும் தேவையுடைய மானவ மானவிகளுக்கு சாதி,மத பேதமின்றி வழங்கி வைக்கப்பட்டது.
'உமர் யூஸுப்' இன் தந்தை வழிப்பயிற்சி ஆக்கபூர்வமான முயற்சியாய் அமைய பிரார்த்திக்கின்றோம்.






