எஸ்.எம்.சன்சீர்-
இறக்காமம் வரிப்பத்தன்சேனை ஆகிய பிரதேசத்தில் தொடர்சியாக பெய்துவரும் மழைகாரணமாக வேளான்மை பயிர்ச்செய்கைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது தொடர்சியாக இம்மழை பெயுமானால் விவசாயிகள் இப்பயிர்ச்செய்கையை கைவிடவேன்டிய நிற்பந்தம் ஏற்படலாம்.
விவசாயி ஒருவர் கருத்து தெரிவிக்கையில் பெருமபோக வேளான்மை பயிர்ச்செய்கையில் இவ்வாறான பதிப்புகள் இடம்பெறுவது வளக்கம் ஆயினும் இவ்வருட பெரும்போக வேளான்மை பயிர்ச்செய்கைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது தொடர்சியாக இதேகாலநிலை தென்படுமாயின் நாங்கள் முளுமயைக எங்களது முதலீட்டைக்கூட பெறமுடியாமல போகும் எனவும் அவர் தெரிவித்தார்.



