கதிர்கான் இப்ராஹிம் -
மினுவாங்கொடை – கல்லொழுவை, அல் - கமர் பாலர் பாடசாலையின் வருட இறுதி கலை விழா நிகழ்வுகள், அல் அமான் முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் இடம்பெற்றது.
பிரதம அதிதி கிழக்கு மாகாண சபை சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர், விஷேட அதிதி கொலேஜ் ஒப் ஹெல்த் சயன்ஸ் மருத்துவக் கல்லூரியின் பணிப்பாளர் டாக்டர். எம்.எச்.எம்.முனாஸிக் ஆகியோரை, பாலர் பாடசாலை ஆசிரியை சுரையா நஜீம் வரவேற்று அழைத்து வருவதையும், அதிதிகள் உரையாற்றுவதையும், பரிசில்கள் வழங்குவதையும், சிறார்களின் கலை நிகழ்ச்சிகளையும், கலந்து கொண்டோர்களையும் படங்களில் காணலாம்.







