ஏ.எஸ்.எம்.ஜாவித்-
நேற்றிரவு (14) குணசிங்கபுர தொடர்மாடி வீட்டுத்தொகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தில் தீ ஏற்பட்டதைத் தொடர்ந்து அதனை பொலிஸார், பொதுமக்கள் மற்றும் தீயணைக்கும் படையினரும் இணைந்து தீயை அணைத்தனர் மேற்படி தீ அனர்த்தத்தினால் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை.
கடைத் தொகுதியின் சுவர் ஓரத்தில் காணப்பட்ட குப்பைகளில் யாரோ நெருப்பை போட்டிருந்ததால் மேற்படி தீ ஏற்பட்டதாகவும் அதனை உடன் கண்டு அணைத்ததாகவும் மக்கள் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -