பதுளை கோபோ தோட்ட தமிழ் மகா வித்தியாலய பரிசளிப்பு விழா..!

க.கிஷாந்தன்-
துளை, கோபோ தோட்ட தமிழ் மகா வித்தியாலய பரிசளிப்பு விழா கடந்தவாரம் பாடசாலை மண்டபத்தில் சிங்கப்பூரிலிருந்து வருகை தந்திருந்த சோமசுந்தரம், மரியாயின் புதல்வர் அன்பழகன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைளை ஊக்குவிப்பதற்காக பிரதம அதிதி அன்பழகன் தனது சொந்த நிதியிலிருந்து போட்டோ கொப்பி இயரந்திரம் மற்றும் ஆசிரியர் சீருடைகளை பாடசாலைக்கு வழங்கி வைத்தார்.

நிகழ்வில் அன்பழகனை பாடசாலை அதிபர் முத்தையா வசந்தகுமார் பொன்னாடை போர்த்தி கௌரவிப்பதையும், அன்பழகனின் வேண்டுகோளுக்கு இணங்க நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்படுவதையும் அதிபர், ஆசிரியர்களுடன் பிரதம அதிதியையும் இங்கு காணலாம்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -