அஷ்ரப் ஏ சமத்-
மக்கள் வங்கியின் ஊழியா்களது இந்து மன்றத்தினா் ஒருங்கினணப்பாளா் சி.மனிமாரன், மற்றும் செயலாளா் சுபசீலன் உறுப்பிணா் மதியழகன் ஆகியோா் மொனராகலை மரவல கௌரி தமிழ் மகா வித்தியலாயத்திற்கு சென்று பாடசாலை உபகரனங்களை கல்லுாாியில் கையளித்தனா்.
ஆய்வு கூட உபகரணங்கள், நுாலகத்திற்கான புத்தகங்கள், மற்றும் தளபாடங்களும் கையளிக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -