பாருக் சிஹான் -
தீபாவளி தினத்தை முன்னிட்டு யாழ் குடாநாட்டில் நடிகர் அஜீத் ரசிகர்கள் இன்று காலை ஊனமுற்ற ஐவருக்கு உதவிகளை வழங்கி வைத்தனர்.
இன்று காலை(12) நகரப்பகுதியில் உள்ள செல்லா திரையரங்கில் வைத்து இவ்வுதவிகள் வழங்கப்பட்டன.
தீபாவளி தினமான இன்று நடிகர் அஜீத்தின் வேதாளம் திரைப்படம் வெளியிடப்பட்டது. இதன் போது கே;க வெட்டி ஈபால் பொங்கி படவெளியீட்டை அவ்ரசிகர்கள் கொண்டாடினர்.
அத்துடன்இதனை ஒட்டி 5 தள்ளுவண்டிகள்இரூபா 10 ஆயிரம் பெறுமதியான காசோலைகள் வீதம் வழங்கப்பட்டன.
இந்த உதவிகளை நடிகர் அஜீத்தின் ரசிகர்கள் வழங்கி வைத்தனர்.











