பி.எம்.எம்.ஏ.காதர்-
பெரிய கல்லாறு பிரதான வீதியில் இன்று காலை (21-11-2015)9.00மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இஸ்தலத்திலேயே ஒருவர் உயிரிளந்துள்ளார்.உயிரிளந்தவர் மருதமுனையைச் சேர்ந்த காஸிம் மௌனா அஸ்பாக் மௌலானா (வயது 30)என்பவராவார்.
கல்லாற்றில் வைத்து பஸ் ஒன்றை முந்திச் செல்ல முற்பட்டபோதே எதிரே வந்த பஸ்சில் மோதுண்டு இவர் உயிர் இளந்ததாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
உயிரிளந்தவரின் ஜனாஸா களுவஞ்சிக்குடி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது களுவஞ்சிக்குடி பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
