காத்தான்குடி மக்கள் சார்பாக சோபித தேரோவிற்கு அஞ்சலி...!

செய்தியாளர்- ஜுனைட்.எம்.பஹ்த்-
காலஞ்சென்ற கோட்டே ஸ்ரீ நாக விகாரையின் விகாராதிபதி மாதுலுவாவே சோபித தேரோ அவர்களின் மறைவிற்கு அஞ்சலி செலுத்துவதற்காக காத்தான்குடி மக்கள் சார்பாக காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம், காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா

சபை, மட்டக்களப்பு வர்த்தக சங்கம் ஆகியவற்றின் சார்பாக அதன் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

கிழக்கில் இருந்து உலமாக்கள்,முஸ்லிம் தலைவர்கள்,பொது மக்கள் அஞ்சலி செலுத்த வந்தமை மாற்று மத சகோதரர்களிடம் பெரும் வரவேற்பையும் பாராட்டயும் பெற்றுள்ளது. இது போன்ற செயற்பாடுகள் எமது நாட்டின் இன,மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக உள்ளது..





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -