செய்தியாளர்- இக்பால் அலி
கண்டி நகர் மஸ்ஜித் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் கண்டி நகரிலுள்ள அனைத்து ஜும்ஆப் பள்ளிவாசல்களிலும் மறைந்த சோபித தேரருக்கு அனுதாபம் தெரிவித்து பதாதைகள் போடப்பட்டுள்ளதை இங்கு படங்களில் காணலாம்.
கண்டி கட்டுக்கலை ஜும்ஆப் பள்ளிவாசல், கண்டி ஜவா ஜும்ஆப் பள்ளிசால், லைன் பள்ளிவாசல், மீராமக்கம் பள்ளிவாசல்,
ஹனபி, பள்ளிவாசல், தைக்காப் பள்ளிவாசல் ஆகிய அனைத்துப் பள்ளிவாசல்களிலும் இந்தப் பாதைகள் போடப்பட்டுள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -