இயற்கை எய்திய தேசிய வீரர் மாதுலுவாவே சோபித தேரரின் பூதவுடலுக்கு உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் மரியாதை செய்வதையும் அருகே ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி தலைவர் ஆரியவன்ச திஸ்ஸநாயகவையும் காணலாம்.
Home
/
LATEST NEWS
/
செய்திகள்
/
நிகழ்வுகள்
/
தேசிய வீரர் மாதுலுவாவே சோபித தேரரின் பூதவுடலுக்கு உலமா கட்சித்தலைவர் மரியாதை..!

