எம்.வை.அமீர்-
ஊவா சமூக வானொலி (97.6) பெருமையுடன்வழங்கும் ‘இன்னிசை வசந்தம்’ பல் சுவை இசை நிகழ்ச்சி எதிர்வரும்13.11.2015 வெள்ளிக்கிழமை இரவு 8-12மணி வரை சாய்ந்தமருது பாரடைஸ் வரவேற்பு மண்டபத்தில்இடம்பெறவுள்ளது.
இன்னிசை வசந்தம் நிக்ழ்ச்சிக்கு கிழக்கின் முன்னணி இசைக் குழுவினர் இன்னிசை வழங்க தலை நகரில் வானொலி-தொலைக்காட்சிகளில் பாடி புகழ் பூத்த பாடகர்கள் மற்றும் கலைஞர்கள் கலந்து கலக்கவிருக்கின்றனர். இசை ஆர்வலர்கள் கலந்து சிறப்பிக்கலாம். அனுமதி முற்றிலும் இலவசம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -