ஆயிரக்கணக்கான கணக்கான அப்பாவி முஸ்லிம்களையும் சொத்துக்களையும் கொன்றழித்து முஸ்லிம்களின் வாக்குரிமையயும் தடுத்த நிறுத்திய மியன்மாரின் கொடூரமான அரசாங்கம் கவிழ்க்கப்பட்டுள்ளது.
எனினும் புதிய அரசின் செயற்பாடுகளை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.முஸ்லிம்கள் அங்கு நிம்மதியாக வாழக்கூடிய சூழ்நிலை உருவாக பிரார்த்திப்போம். சகோதரர்களே .
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -