நிஸ்மி-
கிழக்கு மாகாண சபை உறுப்பினா் ஏ.எல்.தவம் அவா்களின் அழைப்பை ஏற்று
அக்கரைப்பற்று பிரதேச சபையின் குறைகளைக் கேட்டறிவதற்காக அக்கரைப்பற்று பிரதேச சபைக்கு இன்று (04) புதன்கிழமை வருகை தந்த கிழக்கு மாகாண முதலமைச்சா் ஹாபிஸ் நஸீா் அஹமட் அவா்களையும் அவருடன் வருகை தந்த கிழக்கு மாகாண சுகாதார மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சா் ஏ.எல்.எம்.நஸீ்ா், மாகாண சபை உறுப்பினா் ஏ.எல்.தவம், உதவி உள்ளுராட்சி ஆணையாளா் ஏம்.இா்ஷாத், அக்கரைப்பற்று மாநகர ஆணையாளா் ஏ.எல்.அஷ்மி உள்ளிட்ட அதிதிகளை அக்கரைப்பற்று பிரதேச சபை செயலாளா் ஏ.எல்.சலாஹுதீன் தலைமையிலான உத்தியோகத்தா்கள் வரவேற்று அழைத்து வருவதையும், மாகாண சபை உறுப்பினா் ஏ.எல்.தவம், மாகாண சுகாதார மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சா் ஏ.எல்.எம்.நஸீ்ா், கிழக்கு மாகாண முதலமைச்சா் ஹாபிஸ் நஸீா் அஹமட் ஆகியோா் உரையாற்றுவதையும், முதலமைச்சா் பிரச்சினைகளைக் கேட்டறிவதையும, கலந்து கொண்ட உத்தியோகத்தா்களில் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.







