அட்டாளைச்சேனை நியு ஸ்டார் பாராட்டும் பொதுக் கூட்டமும்..!

ஏ.ஆர்.எம்.ஆசிக்-
நியு ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் தலைவராக தேசகீர்த்தி எம்.ஐ.எம்.றியாஸ் அதிபர் மீண்டும் 13ஆவது தடைவாக தெரிவு செய்யப்பட்டார்.

நியு ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த பொதுக் கூட்டமும் கௌரவிப்பும் பரிசளிப்பு விழாவும் கோணாவத்தை அல் - மத்ரஸத்துல் ஹம்றா கூட்ட மண்டபத்தில் தலைவர் எம்.ஐ.எம்.றியாஸ் தலைமையில் நடைபெற்றது.

இதன் போது அம்பாறை மாவட்ட பயிற்சி உத்தியோகத்தராக பதவி உயர்வு பெற்ற எஸ்.எல்.தாஜுதீன் அட்டாளைச்சேனை பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் ஏ.எம்.றஸீன் நியு ஸ்டார் விளையாட்டுக்கழக உப தலைவர் ஏ.சீ.அம்சூன் விiயாட்டுத் தலைவர் ஏ.எச்.எம்.றிஸாட் உப செயலாளர் ஜே.அர்சாத் உதைபந்தாட்ட தலைவர் ஏ.சீ.எம்.அஸீம் ஆகியோர் அதிதிகளினால் கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.எல்.கலீல் கோணாவத்தை ஜும்மாப் பள்ளிவாயல் தலைவர் எஸ்.எம்.எம்.அமீன் அட்டாளைச்சேனை 8 ஆம் பிரிவு கிராம உத்தியோகத்தர் எம்.எல்.சாஜஹான் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எப்.றிபாஸ் அந்-நூர் மகா வித்தியாலய பிரதி அதிபர் எம்.ஐ.ஹாசீம் ஆகியோர்கள் அதிதிகளாக கலந்து கொண்டனர்.

நியு ஸ்டார் விளையாட்டுக்கழகத்தின் 2015 – 2016 ஆம் ஆண்டுக்கான புதிய நிருவகத்தினர்,

தலைவர் - எம்.ஐ.எம்.றியாஸ்
செயலாளர் - ஜே.அர்சாத்
பொருளாளர் - எஸ்.நாசர்
உபதலைவர் - ஏ.சீ.அம்சூன்
உப செயலாளர் - ஏ.எல்.மனார்
பிரதான அமைப்பாளர் கே.சாஜித்
கிரிக்கெட் பிரிவுத் தலைவர் - ஏ.எச்.எம்.றிஷாட்
உதைப்பந்தாட்ட பிரிவுத்தலைவர் - ஜே.அஸாஹிம்
வேலிப்போல் பிரிவுத்தலைவர்- எம்.ஐ.இன்ஸாத்
கபடி பிரிவுத்தலைவர் - எப்.நஜிஹர்
எல்லே பிரிவுத்தலைவர் - ஏ.சீ.எம்.அஸீம்
மெய்வல்லுநர் பிரிவுத்தலைவர் - எம்.ஆர்.அர்ஹம்

நிருவாக உறுப்பினர்களாக –
ஏ.சீ.எம்.அஸ்லம்,
ஐ.ஏ.சிறாஜ், 
எப்.றிபாஸ் 

ஆலோசகர்களாக தமீம் ஆப்தீன்(மு.பி.ச.உ),
எம்.எல்.கலீல்(மு.பி.ச.உ),
எஸ்.எல்.முனாஸ்(மு.பி.ச.உ),
எஸ்.எம்.எம்.அமீன்(எஸ்.எஸ்.ஓ),
எம்.ஐ.ஹாசீம்(ஆசிரியர்)
எம்.சீ.குத்தூஸ்,
ஏ.எம்.அப்துல் கரீம் ஆகியோர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.










இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -