உயர் நீதிமன்ற நீதியரசராக கே.டி.சித்ரசிறியை நியமிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்த பரிந்துரையை ஏற்றுக்கொண்ட அரசியலமைப்பு பேரவை அதற்கு அனுமதி வழங்கியுள்ளது.
Reviewed by
impordnewss
on
11/19/2015 08:58:00 PM
Rating:
5