நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை நாளை புதன்கிழமை தாக்கல் செய்யவுள்ளதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
இந்த முறைமை புதிய அரசியலமைப்பில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
Reviewed by
impordnewss
on
11/17/2015 07:50:00 PM
Rating:
5