இம்முறை வரவு-செலவுத் திட்டத்தில் அத்தியாவசியப் பொருட்கள் 11 இன் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.
அதன் விபரங்கள் வருமாறு:
கிழங்கு 1 kg Rs. 75 – 85
பெரிய வெங்காயம் 1 kg – Rs. 85 – 95
உள்நாட்டு பால்மா 400g – Rs. 295
குழந்தைகளுக்கான பால் மா 1 kg – குறைப்பு by Rs. 100
டின் மீன் – Rs. 125
நெத்தலி 1 kg – Rs. 410 (MRP)
பருப்பு 1 kg – Rs. 169 (MRP)
கருவாடு 1 kg – Rs. 1100 (MRP)
கடலை 1 kg- Rs. 169 (MRP)
எரிவாயு (12.5 கிலோ கிராம்) – குறைப்பு Rs. 150
மண்ணெண்ணெய் – குறைப்பு by Rs. 10
