விரைவில் லக்ஷ்மன் யப்பா அபேவர்தன அவர்களுக்கு கபினட் அமைச்சர் பதிவி வழங்கப்படவுள்ளதாக நம்பத்தகுந்த அரசியல் வட்டாரங்கள் தெரிவிகின்றன.
கடந்த பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்டு தோல்வியடைந்த லக்ஷ்மன் யப்பா அபேவர்தன அவர்களுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றதிற்கு தெரிவுசெய்யப்பட்டார். இதன்போது அவருக்கு இராஜாங்க அமைச்சு பதவி ஒன்று வழங்கப்பட்டது.
தற்பொழுது சர்சைக்குரிய எவன் காட் தொடர்பில் பெயர் அடிபட்டு வரும் விஜயதாச ராஜபக்க்ஷவின் கீழ் உள்ள பௌத்த விவகார கபினட் அமைச்சு பதவி லக்ஷ்மன் யப்பா அபேவர்தனவிற்கு வழங்கப்படவுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிகின்றன.
