அக்கரைப்பற்றில் வெள்ளைக் கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளன.!

செய்தியாளர்-நிஸ்மி
றைந்த மாதுலுவாவே சோபித தேரருக்குத் துக்கம் தொிவித்து அக்கரைப்பற்று நகரில் இன்று (11) வெள்ளைக் கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளன.

அக்கரைப்பற்று - கல்முனை வீதி, அக்கரைப்பற்று - அம்பாரை வீதி, அக்கரைப்பற்று - பொத்துவில் வீதி, சந்தை சதுக்கம், சுற்று வட்டம் என்பவற்றில் வெள்ளைக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளதைக் காணக் கூடியதாகவுள்ளது.

நாட்டில் நல்லாட்சி மலா்வதற்கு வழி கோலியவரும், நாட்டில் வாழும் மூவின மக்களும் சுதந்திரமாகவும், சம உாிமையுடனும், அச்சமின்றியும், சமாதான சகவாழ்வு வாழ வேண்டுமென்பதற்காக அா்ப்பணிபபுடன் செயற்பட்ட -மறைந்த மாதுலுவாவே சோபித தேரருக்குத் தங்களது துக்கத்தைத் தொிவித்தே இந்த வெள்ளைக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன. என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -