வலம்புரி கவிதா வட்டத்தின் 22வது பௌர்ணமி கவியரங்கு கவிமணி எம்.சி.எம்.சுபைர் அரங்காக எதிர்வரும் 25.11.2015 அன்று காலை 10.00 மணி, புதன்கிழமை கொழும்பு - 12 குணசிங்கபுர அல் ஹிக்மா கல்லூரியில் . கவிஞர் எம்.ஏ.எம்.ஆறுமுகம் தலைமையில் நடைபெறும்.
இவ்வரங்கில் லேக்ஹவுஸ் தமிழ் வெளியீடுகளுக்கான ஆலோசகர் எம்.ஏ.எம்.நிலாம் (ஈழத்துநூன்) அவர்கள் சிறப்பதிதியாக கலந்துக் கொண்டு கவிமணி எம்.சி.எம் சுபைh; அவர்களைப் பற்றி சிறப்புரை ஆற்றுவார்.
இக்கவியரங்கில் கவிதை வாசிக்க விரும்புவோர் தொடர்புக் கொள்ள-
என்.நஜ்முல் ஹுசைன் (தலைவர்) - 0714929642
இளநெஞ்சன் முர்ஷிதீன் (செயலாளர்) - 0777388149
