ரோயல் கல்லுாாியின் தேசிய மது புகையிலை நடைபயணம் - பிரதமர் ஜனாதிபதி பங்கேற்பு

அஸ்ரப் ஏ சமத்

தேசிய மது மற்றும் புகையிலை அதிகார சபை, இலங்கை மருத்துவ ஊட்டச்சத்து சங்கம், இலங்கை மற்றும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சம்மேளனம் ஆகியோருடன் இணைந்து ரோயல் கல்லூரி மாணவர்கள் ஏற்பாடு செய்த இதயத்துடிப்பு - 2015 மதுவை ஒழிப்போம், புகைத்தலை விடுவோம் எனும் தொனிப்பொருளிலான நடைபயணத்தில் இன்று ரோயல் கல்லுாாியில் நடைபெற்றது. இவ் நிகழ்வின்போது கல்லுாாியின் பழையமாணவா்கள் பெற்றோா் ஆசிரியா்கள் உட்பட் பலா் கலந்து கொண்டனா்.
அத்துடன் கல்லுாாியின் பழைய மாணவா்களான பிரதமா் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சரர்களான் ரவூப் ஹக்கீம் உட்பட பலா் கலந்து சிறப்பித்தனா்

இங்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மது, புகைபற்றி உரையாற்றினாா்.












இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -