ஜே .எம் .வஸீர்-
இலங்கை அதிபர் சேவையில் III ஆம் தரத்திற்கு சேர்த்துக்கொள்ளும் போட்டிப்பரிட்ச்சை எதிர்வரும் 10 ஆம் திகதி (2015 -10 -10) நடைபெற மாட்டாது என பரிட்ச்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது .
இந்த பரிட்ச்சைகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறும் ,இப்பரிட்ச்சை தொடர்பான அனுமதிபத்திரம் உரிய பரிட்ச்சாத்திகளுக்கு தபாலில் அனுப்பப்பட்டுள்ளதாக பரிட்ச்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது .
இது சம்பந்தமாக மேலதிக தொடர்புகளுக்கு .
011 2 785230
0112 177075
என்ற தொலைபேசி வழியாக விபரங்களை பெற முடியும்.