கரீம் ஏ. மிஸ்காத்-
புத்தளம் - கல்பிட்டி வீதி, கண்டல் குடா பகுதியிலேயே, இன்று மாலை இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.
இரண்டு இளம் பெண்கள் மோட்டார் சைக்கிலில் பயணித்த போது முன்னால் நின்ற லொரி ஒன்றின் பின்பக்கம் மோதியதினாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இதச்சம்வத்தில் பெண் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியானதுடன் மற்றுமொரு பெண் கடும் காயங்களுக்கு உள்ளாகி புத்தளம் வைத்தியசாயில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இதில் பயணித்தவர்கள் கண்டகுழி பகுதியை சேர்ந்த சிங்ளப் பெண்களாவர்.
கல்பிட்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.


