இன்று மாலை கல்குடாவில் இடம் பெற இருக்கும் மக்கள் சந்திப்பு மற்றும் மாபெரும் பொதுக் கூட்ட நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக தற்போது ஹெலிகெப்டர் மூலமாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் , கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான கௌரவ. றிஷாட் பதியுத்தீன் , கட்சியின் தவிசாளரும் கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான கௌரவ எம்.எஸ்.எஸ். அமீர் அலி , புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி, அநுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆர். இஷாக் , திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல் மஹ்ரூப் ஆகியோர் வருகை தந்து கொண்டிருக்கின்றார்கள் .
Home
/
LATEST NEWS
/
செய்திகள்
/
நிகழ்வுகள்
/
கல்குடாவில் மக்கள் சந்திப்பும் மாபெரும் பொதுக் கூட்டமும்..!



