- இறந்தவர்களின் எண்ணிக்கை : 111
- காயமுற்றவர்கள் : 238+
* விபத்தில் பலியானவர்களுக்கு 1
# மில்லியன் சவுதி ரியால்.(மூன்றுகோடி ஐம்பதுஇலட்சம் இலங்கைரூபாய்)
* அதிகமாக பாரதூரமாக காயப்பட்டவர்களுக்கு 1 #மில்லியன் சவுதி ரியால்.(மூன்றுகோடி ஐம்பதுஇலட்சம் இலங்கைரூபாய்)
* ஓரளவு காயமுற்றவர்களுக்கு அரை #மில்லியன் சவுதி ரியால்.
(ஒருகோடி எழுபத்திஐந்துலட்சம் இலங்கைரூபாய்)
* இறந்தவர்களின் குடும்பத்திலிருந்து இருவருக்கு 2016 வருடம் இலவசமாக ஹஜ் செய்யும் வாய்ப்பை மன்னர் சல்மான் ஏற்படுத்தி உள்ளார்
* இந்த வருடம் ஹஜ் செய்ய முடியாத நிலையில் காயமுற்றவர்கள், அடுத்தவருடம் மன்னரின் விருந்தினராக ஹஜ் செய்யலாம்
* காயமுற்றவர்களின் குடும்பத்தினருக்கு சவுதியில் தங்கி, அவர்களை கவனித்துக்கொள்ள பயண விசா அளிக்கப்படும்
* இந்த நஷ்ட ஈடு, பாதிக்கப்பட்ட மக்கள் கோர்டில் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்வதை தடுக்காது
" என்னுடைய 50 வருட ஊடக துறையில், எந்த ஒரு முஸ்லிம் தலைவரும் இதுபோன்ற ஒரு பிரம்மாண்டமான நஷ்ட ஈடு அளித்ததாக நான் கேள்விபட்டதே இல்லை", என்று அமெரிக்காவை சார்ந்த, பத்திரிக்கையாளர் கமர் அப்பாஸ் ஜாப்ரி கூறியுள்ளார்.
