அறிக்கை சமர்ப்பித்த பின்னர் தேசிய பிரச்சினைகளுக்கு தீர்வு - பிரதமர் ரணில்

உதாலகம மற்றும் பரணகம் ஆணைக்குழுவின் அறிக்கை சமர்ப்பித்த பின்னர் தேசிய பிரச்சினைகள் தொடர்பில் தீர்வவொன்று அறிவிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜே.ஆர்.ஜயவர்தனவின் 109வது பிறந்த நாள் கொண்டாட நிகழ்வில் நேற்று கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தேசிய அரசாங்கம் உருவாக்கப்பட்டமையினால் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வொன்று பெற்றுகொள்வதற்கு எதிர்பார்ப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கிடையில் ஐக்கிய நாடு சபை அறிக்கையில் பரிந்துரைகளை மட்டுமே முன்வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி இணைப்புச் செயலாளர் சட்ட ஆலோசகர் ஸ்ரீலால் லக்திலக்க தெரிவித்துள்ளார்.

அரசியல் தீர்வு தேடும்போது மூன்று காரணங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
aa
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -