இடுப்பு வலி மற்றும் சுவாச நோய் தொடர்பில் வைத்திய சிகிச்சை முறை

அபு அலா -

அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையில் இடம்பெற்ற தொற்றாநோய் சிகிச்சை நிகழ்வு இன்று காலை (08) வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் கே.எல்.எம்.நக்பர் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இத்தொற்றா நோய் சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெறவந்தவர்களுக்கு இடுப்பு வியாதி தொடர்பில் ஒரு தெளிவான விளக்கத்தினை வைத்திய அத்தியட்சகர் டாக்கடர் கே.எல்.எம்.நக்பரினால் வழங்கி வைக்கப்பட்டது. 

இதேவேளை தொற்றா நோய் சிகிச்சை பிரிவின் பொறுப்பதிகாரி வைத்தியர் எம்.ரீ.எம்.நப்தா நோயாளிகளுக்கு சுவாசத்தை சீராக உள்வாங்கி வெளியிடல் தொடர்பில் யோக பயிற்சியும், விளக்க உரையும் நிகழ்த்தி வைத்தார்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -