வாழைச்சேனை கடதாசி ஆலையினை கைத்தொழில் பேட்டையாக உருவாக்க பிரதமர் அனுமதி - முதலமைச்சர்

வாழைச்சேனை கடதாசி ஆலையினை கைத்தொழில் பேட்டையாக உருவாக்க பிரதமர் ரணில் விக்ரம சிங்க அனுமதி வழங்கியுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார். 

பிரதமர் ரணில் விக்ரம சிங்கவுடன் நடாத்திய பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளதனால் வாழைச்சேனை கடதாசி ஆலையினை கைத்தொழிற்பேட்டைக்குள் உள்வாங்கி அதன் மூலம் கடதாசி ஆலையில் பணிபுரியும் சகல ஊழியர்களும் உள்வாங்கப்பட்டு மீண்டும் வழமையான முறையில் அதன் பணிகள் ஆரம்பமாகும் என்றும் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளதாக கிழக்கு மாகான முதலமைச்சரின் ஊடக இணைப்பாளர் முனாஸ் ஊடகங்களுக்கு தெரிவித்தார். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -