உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொகுதி வாரி அடிப்படையிலேயே நடத்தப்படும் - அமைச்சர் பைஸர்

னாதிபதி தேர்தலைத்தொடர்ந்து நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொகுதி வாரி அடிப்படையிலேயே நடத்தப்படும் என்று உள்ளூராட்சி சபைகள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

மேலும் இன்று காலை கண்டி மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர்களை சந்தித்த பின்னர் அமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.

இதன்போது அவர் மேலும் கருத்துத்தெரிவித்ததாவது,

அடுத்த வருடம் உள்ளூராட்சி தேர்தல்களை நடத்துவதற்கு எண்ணியுள்ளோம். அதன்படி இந்த தேர்தல்கள் தொகுதி வாரியாகவே இடம்பெற வேண்டும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

அத்தோடு எல்லை நிர்ணயப் பிச்சினை காணப்படுகின்றது. இது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேசி தீர்வு பெற்றுக் கொள்ளவுள்ளதாகவும் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -