தாஜு­தீனின் ஜனாஸா இன்று நல்­ல­டக்கம் செய்யப்பட்டது...!

தோண்டி எடுக்­கப்­பட்ட பிர­பல றக்பி வீரர் வஸீம் தாஜு­தீனின் ஜனாஸா இன்று காலை மீள நல்­ல­டக்கம் செய்­யப்­ப­ட்டது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி நீதி­வானின் உத்­த­ர­வுக்கு அமைய கல்­கிஸை மேல­திக நீதிவான் முன்­னி­லையில் கொழும்பு பிர­தான சட்ட வைத்­திய அதி­காரி அஜித் தென்­னகோன் உள்­ளிட்ட குழு­வி­னரால் வஸீம் தாஜு­தீனினின் ஜனாஸா தோண்டி எடுக்­கப்­பட்­டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -