நிந்தவூரில் சர்வதேச எழுத்தறிவு தினம் அனுஷ்டிப்பு !

சுலைமான் றாபி-

ஆண்டுதோறும் செப்டெம்பர் மாதம் 8ம் திகதி அனுஷ்டிக்கப்படும் சர்வதேச எழுத்தறிவு தினத்தினை முன்னிட்டு இன்று (08) நிந்தவூர் கமு/கமு/அல்-மதீனா மகா வித்தியாலயத்தில் சர்வதேச எழுத்தறிவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. இதில் பாடசாலை அதிபர் எஸ்.அஹமது, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்டோர்கள் இந்த நிகழ்வினை அனுஷ்டித்திருந்தனர். 

இம்முறை கிழக்கு மாகாண கல்வித் திணைகளத்தினால் "எழுத்தறிவு மற்றும் உறுதி மிக்க சமூகம்" எனும் தொனிப்பொருளில் சர்வதேச எழுத்தறிவு தினம் அனுஷ்டிக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கதாகும்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -