அல் ஹாஜ் லாபீர் வெற்றிக்கிண்ணம் - 2015

எம்.ஜே.எம். முஜாஹித்-
ஹிமியா விளையாட்டுக்கழகத்தின் 9வது ஆண்டு நிறைவினையொட்டி அணிக்கு 08 பேர் கொண்ட 05 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட மென் பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டி எதிர்வரும் ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு 2015.09.25, 26, 27ம் திகதிகளில் அக்கரைப்பற்று அதாஉல்லா விளையாட்டு மைதானத்தில் நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இச்சுற்றுப் போட்டியை குறிப்பிட்ட தினங்களில் நடாத்தி முடிக்க வேண்டி இருப்பதனால் குறைந்த அளவிலான அணிகளே சேர்த்துக்கொள்ளப்படவிருக்கின்றன ஆகவே உங்களது அணிகளை முன் கூட்டியே பதிவு செய்து கொள்ளுங்கள்.

இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு 20,000 ரூபா பணப்பரிசும் வெற்றிக்கிண்ணமும், இரண்டாம் இடத்தினை பெறுகின்ற அணிக்கு 10,000 ரூபா பணப்பரிசு வழங்கப்படவிருக்கின்றது.

விண்ணப்ப முடிவுத் திகதி : 2015.09.22

தொடர்புகளுக்கு :
முசாதிக் - 075 4304031
ஹஸ்லி - 075 4330440
முஜாஹித் - 075 2866253
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -